Kerala offers drinking water

img

குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு வேண்டாம் என நிராகரித்த தமிழக அரசு

கடுமையான குடிநீர் பற்றாக் குறையின் பிடியில் தமிழகம் சிக்கி யுள்ள நிலையில், சென்னைக்கு 20லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசின் உதவி யை தமிழக அரசு நிராகரித்தது என்கிற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.